Athulya Ravi Pongal celebration in Traditional Saree Outfit


எனது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய உங்கள் அனைவருக்கும் என் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்...
வாழ்வில் வளமும் நலமும் பொங்கட்டும்.
💐💐 பொங்கல் பொங்கிட... மகிழ்ச்சி தங்கிட...
இல்லம் செழித்திட...
வாழ்வு வளம்பெற...
போகி துவங்கித் தொடர்ந்து 3-4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முக்கியமான நாள் மாட்டுப்பொங்கல். இந்த நாளில் நம் வீட்டில் வளர்க்கும் உழவிற்குப் பயன்படும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. #jallikattu #maatupongal #pongal2020  அனைவருக்கும் இனிய பொங்கல் & மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் 😍😍

Tags:
  • ‌Sarees
  • ‌saree
  • ‌saree love
  • ‌fashion
  • ‌silk Sarees
  • ‌saree lovers
  • ‌saree blouse
  • ‌sarees of Instagram
  • ‌saree fashion
  • ‌online shopping
  • ‌ethnic wear
  • ‌Indian wear
  • ‌Indian wedding
  • ‌Indian fashion
  • ‌saree India
  • ‌designer Sarees
  • ‌silk Saree
  • ‌silk
  • ‌saree blouse designs
  • ‌saree addict
  • ‌designer Saree
  • ‌saree draping
  • ‌saree pact
  • ‌saree collection
  • Backless blouse
  • ‌saree style
Previous Post Next Post

Contact Form